மின்சிட்டு எப்படி வலைப்பூவாக உருவெடுத்தது?
மனித இன நாகரீக முன்னெடுப்புகளின் ஏணிப்படிகளை ஆய்ந்தால் ஆவணப்படுத்துதல் அவசியம் என்பது தெரியும்.கணினி யுகத்திற்கு முன்னர் யாதொன்றையும் சான்றுபடுத்துதல் ஓலைச்சுவடிகளிலும்,புத்தகத்தாள்களிலும் தான் பொதிந்திருந்தது.உலகம் மின் - ஆளுமைப்படுத்துதலால் விரைந்து வளர்கிறது.இதை மனதில் கொண்டே எனது கவிதைகளும் இவ்வலைப்பூ வடிவம் பெற்றது.மீண்டும் மின்சிட்டுக்கு