மின்சிட்டு உருவாக்கம்


மின்சிட்டு உருவானது எதற்கு?

இவ்விஷயத்தில் என்னிடம் எண்ணம் இருந்த அளவு திண்ணம் இல்லை.எனது எண்ணக் கிடக்கைகளை நன்கறிந்து,ஆற்றுப்படுத்தி எனது கவிதைகள் வலைப்பூ வடிவம் பெற உதவிய எனது இனிய நண்பரும்,சமகால மரபுக் கவிஞருமான திரு.எம்.எஸ்.ரஜினிபிரதாப்சிங் அவர்களுக்கு வாழ்நாள் நன்றிகள் பல.தூவானமாய் இருந்த எனது கவி ஆற்றலை அடைமழையாய் பெருக்கெடுக்கச் செய்த என் உயிரோவியமான அன்பின் அகிலாவிற்கு இவ்வலைப்பூ சமர்ப்பணம்..!மீண்டும் மின்சிட்டுக்கு