மின்சிட்டு உருவானது ஏன்?
மனித இனம் மண்ணில் தோன்றியதிலிருந்து அதன் தலையாய கடமை, தன் சந்ததியை நிலைப்படுத்துதல்.அதன் பொருட்டு ஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினம் வரையிலே இறைவன் மானுடருக்குள் புகுத்திய மாறா தொழில்நுட்ப மனப்பிணைப்புதான் காதல்.அக்காதலை மொழியின் இனிமையுடன் அனுபவிக்கச் செய்வது கவிதை.கவிதையினால் காதலித்தோரும் உண்டு.காதலினால் கவி பாடியோரும் உண்டு.கவித்துவமான காதலின் மணம் பரப்புதலே இவ்வலைப்பூவின் நோக்கம்.மீண்டும் மின்சிட்டுக்கு