சிவன் ஆராதனை

வாசி....வாசி ....என்று
!வாசித்த ! தமிழின்று ..........
சிவா           சிவா .........என
சிந்தை தனில். நின்று .........
............................................
அவா....   வினால். இந்த
அவை    த் தமிழ் கொண்டூ.........
கவிபா.........டி. நான் ...உன்னை ....
கண் குளிரக் க.....ண்டு ..........
தொழுதே ........ன். தூ........யவனே சொல்லா....லும்  மனதா........லும்
சுடர் கொண்டு தொழுவோரை
மென்மேலும் உயர வைத்தாய்
ஹரஹர ஓம் பார்வதி பதையே... போற்றி